
யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறையை வதிவிடமாகவும், கனடா Scarborough வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா கார்த்திகேசு அவர்கள் 28-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகசுந்தரம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மல்லிகாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரீரங்கநாதன், காலஞ்சென்ற அகிலநாதன் மற்றும் ஸ்ரீகுணநாதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயபாரதி(கௌரி), காயத்திரி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான ஈஸ்வரி, சின்னையா, சோதிப்பிள்ளை, இராசையா மற்றும் பூரணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கலியுகவரதன், யோகேஸ்வரன், தேவநாயகி, காலஞ்சென்ற கோகிலவதனி மற்றும் சகுந்தலாதேவி, குமுதாதேவி, சந்திரவதனி, நந்தினி, சரவணபவான், பவானி, வசந்தகுமார் ஆகியோரின் மைத்துனரும்,
சயானா, அஸ்வினா, கிருஷானா, பிரகதி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Saturday, 01 Feb 2025 5:00 PM - 9:00 PM
- Sunday, 02 Feb 2025 1:00 PM - 1:30 PM
- Sunday, 02 Feb 2025 1:30 PM
- Sunday, 02 Feb 2025 4:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details