முல்லைத்தீவு முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா கந்தையா அவர்கள் 23-01-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், விஸ்வலிங்கம், தெய்வானை(கண் வைத்தியர்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற வள்ளிநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற அன்னப்பிள்ளை, பொன்னம்பலம், வினாசித்தம்பி மற்றும் முருகுப்பிள்ளை, இராசம்மா, செல்லம்மா, கனகசபாபதி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
சரஸ்வதி(சரஸ்- சுவிஸ், சூரிச்), கருணாகரன்(கண்ணன்), கிருபாகரன்(கிருபா), கைலேஸ்வரி(கைலேஸ்), பாலமனோகரன்(பாலா), சுதர்சினி(சுதா), சஞ்சீதா(வவி), சுகிர்தா(சுகி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தர்மகுலராசா(குலம்- சுவிஸ், சூரிச்), தனேஸ்வரி(தனேஸ்), சாந்தினி(சாந்தி), முல்லைவேந்தன்(முல்லை), ஜெயராணி(ஜெயா), ஜெயகாந்தன்(காந்தன்), சிவறஞ்சன்(றஞ்சன்), அசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கயல்விழி, மகிந்தபரன், ரூபிஜி, திவ்யன், லக்சியா, லோஜன், கிருஷாந், கிஷோத், ரிஷிகேசன், அபிலன், அபிஷன், ஆரன், அஸ்விதா, அபிநயா, மௌலிகா, ஆதவன், ஆதிரன், சரவணா, சிவாஜினி, சந்தியா, அர்ஜூன், றம்யா, ஓவியா ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஸ்ரீஷா, நிவிதா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். RIP Ammappaa??