Clicky

பிறப்பு 09 NOV 1951
இறப்பு 29 DEC 2024
அமரர் செல்லையா ஜெயபாலசிங்கம்
Evershine கல்விக் குழுமத்தின் ஸ்தாபகர், நிர்வாகத் தலைவர்
வயது 73
அமரர் செல்லையா ஜெயபாலசிங்கம் 1951 - 2024 சரவணை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sellaiah Jeyabalasingam
1951 - 2024

அன்புநண்பனின் இழப்பு பெரும் துயுரினைத் தந்துள்ளது,பள்ளிப்பராயத்தில் பலசின்ளஞ் சிறுகுறும்புகள் புரிந்துவிளையாடியது முதல் பாடசாலை இல்ல மெய்வலுனர் போட்டியில் பங்கு கொண்டது, பின் பலவருடங்கள் தொடர்பின்றி மீண்டும் சந்தித்தமை மறக்க மடியாது நண்பா.குமுகாயத்தனர்,உறவுகள் தேறுதல் அடையவும் ஆன்மா அமைதியடையவும் வேண்டுகின்றோம். ஓம் நமச்சிவாய .

Write Tribute