திதி:07-12-2025
யாழ். வேலணை பள்ளம்புலத்தைப் பிறப்பிடமாகவும் காரைநகர் மாப்பாணவூரி, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லையா பாலசுப்பிரமணியம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
வாழ்க்கை என்னும் பாதையிலே
எம்மோடு பயணித்த தெய்வமே!
இன்றுடன் ஓராண்டு
முடிந்தாலும் உங்கள் நினைவுகள்
எம்மை விட்டு விலகாது!
ஓராண்டு என்ன ஓராயிரம்
வருடங்கள் ஆனாலும் உங்கள்
நினைவாய் வாழ்ந்திடுவோம்!!
நாம் மகிழ்ச்சியாக இருக்க நம்மிடம்
ஆயிரம் விடியல்கள் இருந்தாலும்
சோகத்தை பகிர ஒரு நல்ல துணையாக
இறைவன் நமக்களித்த வரமாக
நீங்கள் இருந்தீர்கள்!!
அப்பா உங்கள் குரல் எங்கள் காதுகளில்
இப்போதும் கணீரென்று கேட்குதப்பா!
ஆண்டுகள் கடந்தாலும் உங்கள் புன்முறுவல்
பூப்பூத்தவதனமாய் இருந்து
கொண்டே இருக்கும்...
உங்கள் ஆத்மா ஆண்டவனின் திருவடியில்
அமைதி பெற வேண்டுகின்றோம்!
அன்னாரின் முதலாம் ஆண்டு நினைவுப் பிரார்த்தனை நிகழ்வுகள்(கார்த்திகை திருதியை) 07-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெறவுள்ளதால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகைதந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலங்ந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
Sri, Malathi & Family Canada
RIPBook Florist
L
O
W
E
R
Flower Sent
RIP MAAMA by Marumagal Rani Selvakumar & Family from Canada
Loving memories last forever, I am at a loss for words during this sorrowful time. Please know that I am thinking of you and praying for peace and comfort