10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்லையா ஆசைரெத்தினம்
முன்னாள் லீலா ஸ்ரோஸ் முகாமையாளர்- கொழும்பு -11
வயது 81
அமரர் செல்லையா ஆசைரெத்தினம்
1934 -
2015
யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வேலனை மண்கும்பான் கிடிக்கைப் பிறப்பிடமாகவும், வேலணை கிடிக்கு மணியகாரன் வீட்டடி , கொழும்பு 29/6 காக்கை தீவு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா ஆசைரெத்தினம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி .
திதி: 02-10-2025
ஆறாத துயரம் கண்டோமே ஆண்டவரே!
எம் ஆருயிர் துணைதனை இழந்து....!!
ஆண்டு பத்து ஆனதுவோ உங்கள் முகம் கண்டு
ஏற்க முடியவில்லை உங்கள் இழப்பை
எம் கண்களில் ஈரம் நிரந்தரமானதோ என்னவோ……
இன்னமும் காயவில்லை அப்பா!
கணப் பொழுதும் எண்ணவில்லை
நேசிக்க யாரும் இல்லை நெஞ்சம் எல்லாம்
எம் கலங்கரை விளக்கே!
சுவாசிக்க சுவாசம் இல்லை
வலிகளுடன் நிஜங்களைத் தேடுகின்றோம்
உங்கள் நினைவுகளில் எம் கண்கள் உடைந்து
கண்ணீர் இன்றும் பெருகுதையா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்