
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Rome, ஜேர்மனி Dortmund ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை தனபாலன் அவர்கள் 11-09-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை தனலட்சுமி தம்பதிகளின் அன்புப் புத்திரனும், காலஞ்சென்றவர்களான குணரட்ணம் யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கலாநிதி அவர்களின் அன்புக் கணவரும்,
அச்சுதன் அவர்களின் அன்புத் தந்தையும்,
தங்கரெத்தினம், காலஞ்சென்ற தர்மபாலன், தேவராசா, கலாநிதி, கமலாம்பிகை, காலஞ்சென்ற விக்கினேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரேமலோசினி, பிரேமலதா, கலைவதனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற கணேசானந்தன், மனோன்மணி, கமலாதேவி, ஜெயசேனன், இராசதுரை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுதாகரன், கண்ணதாசன், ரவிச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.