யாழ். வாதரவத்தை புத்தூரைப் பிறப்பிடமாகவும், குப்பிழான், நைஜீரியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை சின்னராசா அவர்கள் 13-12-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சிவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
வைத்திய கலாநிதி ஐங்கரன், அகிலன், கிருத்திகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரிகா, ரமா, மொகித் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஹருடோ, கௌதம், மியா, கிரா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான கனகசபை, சின்னத்தம்பி, இராசம்மா, மனோன்மணி, ஞானேஸ்வரி, துரைராசா மற்றும் வைத்திய கலாநிதி இரத்தினராசா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சித்தாந்தரத்தினம் கலாநிதி கணேசலிங்கம்(அவுஸ்திரேலியா), திலகவதி(கனடா), காலஞ்சென்ற புவனேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும்,
வைத்திய கலாநிதி றுக்மா அவர்களின் மைத்துனரும்,
கமலாகரன்(கனடா), யோகேஸ்வரி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் நெருங்கிய உறவினரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Saturday, 21 Dec 2024 5:00 PM - 9:00 PM
- Sunday, 22 Dec 2024 8:00 AM - 9:00 AM
- Sunday, 22 Dec 2024 9:00 AM - 11:00 AM
- Sunday, 22 Dec 2024 11:30 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +19059401471