Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 12 APR 1932
இறப்பு 15 AUG 2021
அமரர் செல்லத்துரை இராமசாமி
வயது 89
அமரர் செல்லத்துரை இராமசாமி 1932 - 2021 கொழும்பு, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை இராமசாமி அவர்கள் 15-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமசாமி வைத்திலிங்கம் லக்‌ஷ்மி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அப்புக்குட்டி அன்னமுத்து(அனலைதீவு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலம்(அனலைதீவு) அவர்களின் அன்புக் கணவரும்,

சந்திரிக்கா, சிவகுமாரி, பிரேம் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விசாலாட்சி, சந்தனம், செல்லையா, கணேசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குணரட்ணம், கருணாநிதி, நிஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நடராஜா, குமாரசாமி, இராஜரட்ணம்(அனலைதீவு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விதுஷன், சுகன்யா, ஜனு, விபி, மிதுரி ஆகியோரின் அன்புப் பேரனும்,

சயானா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சந்திரிக்கா G - மகள்
சிவா K - மகள்
பிரேம் S - மகன்
குணம் S - மருமகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Yaso Family, Canada

RIPBOOK
Canada 3 years ago

Summary

Photos

No Photos

Notices