
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, கனடா Pickering ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை இராஜசிங்கம் அவர்கள் 28-08-2025 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை செல்லம்மா தம்பதிகளின் அருமைப் புதல்வரும், காலஞ்சென்ற பொன்னையா, பொன்னம்மா தம்பதிகளின் மருமகனும்,
சத்தியபாமா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற திருமதி பாலசுந்தரம் பாக்கியவதி அவர்களின் அருமைச் சகோதரரும்,
நரேஸ்குமார், ஜெயரூபி(Melbourne), சுரேஸ்குமார், ரமேஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுபாஜினி, சாம்பசிவம்(Melbourne), ரஜனி, ரவீனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சகானா-நவீன், சகான் -சேர்லி, கோபிஷா-அனோஜன், கோபிஷான், ஆதிஷான், சாஜித்தன், சாஜகி, ரிஷாளி, திலீப் ஆகியோரின் அன்புப் பேரனும்,
நீயா, மைலன், கிரேசன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 31 Aug 2025 5:30 PM - 9:00 PM
- Monday, 01 Sep 2025 8:00 AM - 11:00 AM
- Monday, 01 Sep 2025 11:30 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +16476746866
- Mobile : +61423570169
- Mobile : +14165200667
- Mobile : +14167044983