Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 01 FEB 1932
மறைவு 11 AUG 2021
அமரர் செல்லத்துரை இலட்சுமி 1932 - 2021 புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

திதி: 15-08-2026

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை இலட்சுமி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.  

ஆருயிர் அன்னையே...
ஆண்டு ஐந்து ஆனதோ
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து...

வருடங்கள் ஐந்து கடந்தும்
மீளவில்லை உங்கள் நினைவில் இருந்து தாயே

அம்மா உங்கள் கடமைகளை மிகவிரைவில்
முடித்துக்கொண்டு எங்களிடமிருந்து
சென்றுவிட்டீர்களே!
மீண்டும் ஒரு பிறப்பிருந்தால்
எங்களுக்கு அம்மாவாக வந்திடுங்கள்
காத்திருப்போம்!

கண்முன்னே நீங்கள் வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எம் முன்னே உந்தன் முகம்
என்னாளும் உயிர் வாழும் என்றும்

உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.. 

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்