மரண அறிவித்தல்
பிறப்பு 17 MAR 1930
இறப்பு 05 MAY 2021
திரு செல்லத்துரை கந்தையா
வயது 91
திரு செல்லத்துரை கந்தையா 1930 - 2021 வவுனியா, Sri Lanka Sri Lanka
Tribute 25 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

வவுனியா கனகராயன்குளத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை கந்தையா அவர்கள் 05-05-2021 புதன்கிழமை அன்று காலை கனடாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தர்மர், இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

தளையசிங்கம் மகேஸ்வரி அவர்களின் அன்பு மைத்துனரும்,

லங்கநாதன், தவநாதன், யோகிநாதன், கோபிலங்கநாதன், அஞ்சலா, டிங்கநாதன், மின்னொளி, லிங்கநாதன், பவநாதன், காலஞ்சென்ற வில்வநாதன், காந்தினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கமலா, குகன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

ராஜி, சியாமளா, திலகம், பபா, ராஜா, வசந்தி, காலஞ்சென்றவர்களான ரஞ்சன், வாசன் மற்றும் செல்வி, வதனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரஜீவ்- கிருத்திகா, லக்சனா, பிரியா- சுஜீ, லவன் - டினையா, துசாந்தன், கிரிசாந்தன் -நிரோ, சரணியா, தினேசன் - அம்பாரா, நிசர்சனா, சாயீசன், துசி, றோசன் - சிந்தியா, துர்கா, கரீசன் - ஜெந்திகா, கார்திகா - சிந்துயன், கௌசிகன், அபி, அனுஸ்கா- டினேஸ், றெபேக்கா- நிலாச், பரணிகா, கோபிகன், பவித்திரா, வினுஸ்கா, தர்மிகா, பிரம்மிகா, கிசான், கீர்திகா ஆகியோரின் அன்புப் பேரனும்,

அவிரன், தியானா, ஆத்திரயா, யாத்மியா, மானஸ்வி, மதன்யா, பூசன், தியானா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live streaming link : Click Here

அன்னாரின் இறுதி நிகழ்வு Covid 19 நெருக்கடி நிலை காரணமாக குடும்ப உறுப்பினர்களுடன் நடைபெறும்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

லங்கநாதன் - மகன்
தவநாதன் - மகன்
யோதிநாதன் - மகன்
கோபிலங்கநாதன் - மகன்
அஞ்சலா - மகள்
டிங்கநாதன் - மகன்
மின்னொளி - மகள்
லிங்கநாதன் - மகன்
பவநாதன் - மகன்
காந்தினி - மகள்

Summary

Photos

No Photos