மரண அறிவித்தல்
பிறப்பு 15 MAR 1951
இறப்பு 16 JAN 2022
திருமதி செல்வராணி யோகராஜா (ராணி)
வயது 70
திருமதி செல்வராணி யோகராஜா 1951 - 2022 ஓட்டுமடம், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். ஓட்டுமடத்தைப் பிறப்பிடமாகவும், வில்லூண்டி பிள்ளையார் கோவிலடி கண்ணாபுரம் கொட்டடியை வதிவிடமாகவும் கொண்ட செல்வராணி யோகராஜா அவர்கள் 16-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி நாகலிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

யோகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

ராஜ்குமார்(பாபு) அவர்களின் அன்புத் தாயாரும்,

தவனேஸ்வரி அவர்களின் அன்பு மாமியாரும்,

பவித்திரா, அலெக்ஸ், சாலினி ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

காலஞ்சென்றவர்களான நாகரெத்தினம், சுந்தரலிங்கம் மற்றும் செல்வராஜா, காலஞ்சென்ற இரத்தினசபாபதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற மயில்வாகனம், பரமேஸ்வரி, சகுந்தலாதேவி, அமுதாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-01-2022 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் நடைபெற்று, யாழ். கொட்டடி வில்லூண்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முகவரி:
51, வில்லூண்டி பிள்ளையார் கோவிலடி,
கண்ணாபுரம் கொட்டடி,
யாழ்ப்பாணம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ராஜ்குமார்(பாபு) - மகன்
கணேஸ் - பெறாமகன்
கோபி - பெறாமகன்
சங்கீதா - பெறாமகள்