Clicky

பிறப்பு 22 JUN 1982
இறப்பு 19 NOV 2019
அமரர் சேகர் ஜெயராஜா
Asian Pearl Shop- South Harrow Uk
வயது 37
அமரர் சேகர் ஜெயராஜா 1982 - 2019 Mayiladuthurai, British Indian Ocean Terr. British Indian Ocean Terr.

கண்ணீர் அஞ்சலி

குமார் 05 DEC 2019 United Kingdom

உங்களுடன் பழகியது ஒரு சில வருடங்கள் தான், உங்கள் அன்பான,பண்பான உபசரிப்பு என்றும் என் மனதில் நிரந்தரமாக இடம்பிடித்துவிட்டது. இந்த இளவயதில் இறைவன் தன்னிடம் அழைத்து எம்மை தாங்கமுடியாத துயரத்தில் ஆழ்த்திவிட்டார். உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறேன்.

Summary

Notices

மரண அறிவித்தல் Tue, 03 Dec, 2019