Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 07 NOV 1956
இறப்பு 27 NOV 2022
அமரர் சீவரட்ணம் உமாபதி
முன்னாள் யாழ் பல்கலைக்கழக இரசாயன ஆய்வாளர்
வயது 66
அமரர் சீவரட்ணம் உமாபதி 1956 - 2022 கொக்குவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சீவரட்ணம் உமாபதி அவர்கள் 27-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சீவரட்ணம் மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், அனலைத்தீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான குமாரவேலு இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புவனேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

உருத்திரபதி, திருப்பதி, உமாமகேஸ்வரன், சிவபதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நவரட்ணராஜா, காலஞ்சென்ற பரஞ்சோதி, சொர்ணபூபதி, காலஞ்சென்ற இராசபூபதி, புஸ்ப்பராணி, சிவராஜா, சண்முகராஜா, காலஞ்சென்ற உதயராஜா, மகாலட்சுமி, பரமேஸ்வரன், காலஞ்சென்ற சிவகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவானந்தன், தங்கநாதன், காலஞ்சென்ற புவனேஸ்வரி, வசந்தநாயகி, ரஜனி ஆகியோரின் அன்பு சகலனும்,

சோபியன், லதுவன், றூபிகா, வர்சிகா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

பாலமுரளி, சிபாசினி, சுபாசினி, பிரகலாதன், சுவிசினி ஆகியோரின் சித்தப்பாவும்,

தமிழினி, நீதிராஜா, ஜெனுக்கா, அபிலேஷ், அஜிலேஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link:Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

புவனேஸ்வரி - மனைவி
உருத்திரபதி - சகோதரன்
திருப்பதி - சகோதரி
உமாமகேஸ்வரன் - சகோதரன்
சிவபதி - சகோதரி
நாதன் - சகலன்
சண்முகராஜா - மைத்துனர்
லதா - மைத்துனி
முரளி - பெறாமகன்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Mon, 26 Dec, 2022