Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 16 MAR 1939
இறப்பு 08 AUG 2024
திருமதி சீவரத்தினம் சிவஞ்ஞானம்
வயது 85
திருமதி சீவரத்தினம் சிவஞ்ஞானம் 1939 - 2024 மயிலிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், கட்டுவன், பிரான்ஸ் Lognes ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சீவரத்தினம் சிவஞ்ஞானம் அவர்கள் 08-08-2024 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை சீதேவன் தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவரான சுப்பிரமணியம் நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

சுப்பிரமணியம் சீவரத்தினம்(குருவி) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற தங்கம்மா, செல்வரத்தினம், நாகரத்தினம், சிவமணி, சிவபாக்கியம், காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், சிவசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தெய்வேந்திரன்(நெதர்லாந்து), இந்திராதேவி(கொக்குவில்), கமலாதேவி(நீர்வேலி), ரவீந்திரன்(பிரான்ஸ்), சறோஜினிதேவி(பிரான்ஸ்), பாலேந்திரன்(பிரான்ஸ்), லலிதாதேவி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தெய்வேந்திரன் - மகன்
நீலவன் - பேரன்

Photos

No Photos

Notices