Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சீவரத்தினம் சந்திரகுமார்
இறப்பு - 09 APR 2016
அமரர் சீவரத்தினம் சந்திரகுமார் 2016 தொல்புரம், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Luton ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சீவரத்தினம் சந்திரகுமார் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குள விளக்கே!

வாழ்நாள் முழுவதும் உங்களை
நினைக்கும் போதெல்லாம் உங்கள்
நினைவுத் துளிகள் விழிகளின்
ஓரம் கண்ணீராய் கரைகின்றதப்பா..!!

உங்களையே உலகமென உறுதியாய்
நாமிருக்க ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?

நீங்கள் எமை விட்டுச் சென்றாலும்
 ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல கோடி சென்றாலும்
ஆறாது ஆறாது நம் நினைவுகள்...!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: நளினி, தயானுஜி, சிவானுஜி, மேருஜா மற்றும் குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices