யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சீவரத்தினம் புஸ்பவதி அவர்கள் 29-01-2026 வியாழக்கிழமை அன்று யாழ். பண்டத்தரிப்பில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தேவராஜ உடையார், நேசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சதாசிவம், ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சதாசிவம் சீவரத்தினம் அவர்களின் பாசமிகு துணைவியாரும்,
யசோகரன், நேசா, ஜோதி, சதாகரன், வசீகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விஜயகுமாரி, விஜயரட்னம், உதயகுமார், ஜெயந்தி, நளினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுகன்னியா, சுஜன், ஆரணி, ஆருரன், ஆர்த்தி, நிகிந்தா, நிவேதா, திவிய்ன், தினேஷ், திசேந்தன், அஞ்சுதா, விவேஷன், ஹரீஷன், ஆயுஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சாய்ஜெனந்தியா, தாரித்தியா, விகான், வைஷாலினி, யாதவன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09.00 மணியளவில் கீரிமலைவீதி பண்டத்தரிப்பில் உள்ள அவரின் மகனான சதாகரன் இல்லத்தில் நடைபெற்று, பின்னர் விழாவெளி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94773039446
- Mobile : +94771136291
- Mobile : +14123137152