மரண அறிவித்தல்

அமரர் சீவரட்ணம் கருணாநிதி
(ராசா)
Ashuini Exotic & Ashuini Super Market - Owner
வயது 39

அமரர் சீவரட்ணம் கருணாநிதி
1980 -
2020
பருத்தித்துறை, Sri Lanka
Sri Lanka
Tribute
12
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Montereau ஐ வசிப்பிடமாகவும், கொண்ட சீவரட்ணம் கருணாநிதி அவர்கள் 06-04-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கந்தசாமி சீவரட்ணம் லீலாவதி தம்பதிகளின் அன்பு மகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக குடும்ப உறவுகளோடு மட்டும் இறுதி நிகழ்வுகள் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.
தகவல்:
தீபா, பெற்றோர்