Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 21 JUN 1932
இறப்பு 28 DEC 2022
அமரர் சீவரட்ணம் கோபாலகிருஸ்ணன்
Retired Land Surveyor
வயது 90
அமரர் சீவரட்ணம் கோபாலகிருஸ்ணன் 1932 - 2022 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, பிரித்தானியா லண்டன், Nigeria, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சீவரட்ணம் கோபாலகிருஸ்ணண் அவர்கள் 28-12-2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சீவரட்ணம் நாகரட்ணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சந்திரசேகரம் அன்னலக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான Dr.வடிவேலு,நேசமணி சிவபாதம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பர்பதா வடிவேலு(அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான சிவபாதம், ராமகிருஷ்ணன், மற்றும் சிவசுப்ரமணியம்(பிரித்தானியா), விஜயலட்சுமி தெய்வேந்திரராஜா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Dr.சிவராமன், ஜெயராமன், ராகுராமன், பாமினி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

உமா, ஜெயரட்ணம், சிவபாலரட்ணம், ரதி, கௌரி, பாஸ்கரன், சுமதி, ஜெயஸ்ரீ, சாந்தாராம், மோகன், அஞ்சனா, ஆனந்த் ஆகியோரின் அன்பு மாமாவும்,

காலஞ்சென்ற முரளி, சுகந்தி, அருண் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr Seevaratnam Gopalakrishnan passed away peacefully on 28th of December, 2022 at the age of 90 in Toronto, Canada.

He will be lovingly remembered by his brother-in-law Mr. Sivasubramaniam (UK), Sister-in-laws Mrs Parpatha Vadivelu (Australia) and Mrs. Vijeyaletchumi Theivendirarajah (Canada); Nephews Dr. Sivaraman, Jayaraman, Rahuraman, Jeyaratnam, Sivapalaratnam, Baskaran, Shantharam, Mohan, Anand and Arun; Nieces Pamini, Uma, Rathi, Gowry, Sumathy, Jeyashree, Anjana and Sukanthi

He was predeceased by his loving wife Kamaladevi, by his parents Mr. V. Seevaratnam and Mrs. Nagaratnam, father-in-law Mr. Veluppillai Sandrasegaram, mother-in-law Mrs. Annaletchumi, brother Dr. Vadivelu, sister Nesamani Sivapatham and nephew Murali  

This notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெயராமன் - பெறாமகன்
சிவபாலரட்ணம் - மருமகன்
விஜயலட்சுமி - மைத்துனி