யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட சீவரத்தினம் பாலேந்திரன் அவர்கள் 28-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலசென்றவர்களான சீவரத்தினம் சிவஞ்ஞானம் தம்பதிகளின் அன்பு மகனும், காலசென்ற வேலாயுதபிள்ளை மற்றும் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
உதயகலா(கலா) அவர்களின் அன்புக் கணவரும்,
அகல்யா, பானுசன், அனுசியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரசாந் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
திக்சனா, சர்வின் ஆகியோரின் அன்புப் பேரனும்,
தெய்வேந்திரன்(தெய்வன்), இந்திராதேவி(குண்டுமணி), கமலாதேவி(ராசா), ரவீந்திரன்(ரஞ்சன்), சரோஜினிதேவி(மனோ), லலிதாதேவி(லலிதா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +33610600122
- Mobile : +33777071116
- Mobile : +33698410507
- Mobile : +33620346101
- Mobile : +31686002856