யாழ். புங்குடுதீவு இறுப்பிட்டி 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குழி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சீவரத்தினம் நித்தியலட்சுமி அவர்கள் 26-11-2018 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அரியகுட்டி ஸ்ரீரங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பையா வள்ளியம்மை(அனலைதீவு) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சீவரத்தினம்(அனலைதீவு) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற அன்னம்மா அவர்களின் அன்புச் சகோதரியும்,
யாதவன்(ஜெர்மனி), யசோதா(ஜெர்மனி), யனதா(சுவிஸ்), பாஸ்கரன்(கரன்- சுவிஸ்), ஜெயந்தன்(கனடா), நித்தியஜீவன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுபா(ஜெர்மனி), இந்திரகுமாரன்(ஜெர்மனி), ரவீந்திரராஜா(சுவிஸ்), தியாழினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற துரைச்சாமி, ராஜகோபால்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மதுஷிகா- தீபன், துளஷிகா, முகுந்தன்- நஷ்மியா, அபிசுதன், விஷ்ணு, அனுஷ், யதுஷிகா, சஜானிகா, சகானா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற சந்திராதேவி அவர்களின் பாசமிகு சகலியும்,
வசந்தராணி, ஜான்சிராணி, இந்திராணி, பாலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், ஆனந்தகிருஷ்ணன் ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,
விமல்ராஜ், மோகனராஜ், அருணன் ஆகியோரின் அன்பு பெரிய தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஆத்மா சாந்தி அடைய வேண்டி பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி?