அமரர் சீவரத்தினம் ஆழ்வார்
இளைப்பாறிய துணை அதிபர் நெல்லியடி மத்திய மகாவித்தியாலயம்
வயது 90
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி!
சுந்தரலிங்கம், பத்மா குடும்பம்(SURVEYOR)
(கோண்டாவில், கொக்குவில்
Write Tribute
ஆழ்ந்த அனுதாபங்கள், ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.