யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சீதாலட்சுமி சின்னத்தம்பி அவர்கள் 27-11-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், கந்தையா பொன்னுப்பிள்ளை(மல்லாகம்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா சின்னத்தம்பி(பாமினி Transport) அவர்களின் அன்பு மனைவியும்,
சுரேஸ்(லண்டன்), ரமேஸ்(லண்டன்), ரஜனி(கனடா), சுபானி(லண்டன்), பாமினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
யோகசாந்தி(லண்டன்), பத்மலோஜினி(லண்டன்), தயானந்(கனடா), விஷ்ணுகாந்தன்(லண்டன்), சுதர்ஷன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அதீசன், வியாசன், சுவாதி, டினோஷ், நிரோஷ், மதுஷ், அபினாஷ், ஆருஷா, விதுஷா, விகாஷ், சரனி, வைஷானி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற துரைராசா, தங்கன்(லண்டன்), சோதி(பிரான்ஸ்), துரை(இலங்கை), காலஞ்சென்றவர்களான ஞானம், கட்டி மற்றும் வேலு(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
Live streaming link: Click here
2nd December Live Link:- Click Here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 01 Dec 2024 4:30 PM - 9:00 PM
- Monday, 02 Dec 2024 8:00 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447782486590
- Mobile : +447983795505
- Mobile : +15149178608
- Mobile : +15149158608
My deepest condolences