Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 31 OCT 1933
இறப்பு 16 JUN 2024
திருமதி சீதாதேவி சுப்பிரமணியம்
வயது 90
திருமதி சீதாதேவி சுப்பிரமணியம் 1933 - 2024 Kuala Lumpur, Malaysia Malaysia
Tribute 41 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். கந்தரோடை, கொழும்பு, பிரித்தானியா Croydon, கனடா Maple ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சீதாதேவி சுப்பிரமணியம் அவர்கள் 16-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அப்பாத்துரை கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

சத்தியபாலன்(கனடா), சத்திய கலா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சாந்தினி(கனடா), அசோகன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான ஞானதேவி, பாஸ்கரதேவன், கங்காதேவி, கருணாகரன் மற்றும் ஜெயதேவி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான இராஜேந்திரம், ரதிதேவி, சங்கரப்பிள்ளை மற்றும் வசந்தமலர், காலஞ்சென்றவர்களான குலசிங்கம், மணிமொழிராஜா, லலிதாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

விஜயகுமாரி, பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகலையும்,

நிராணியா, பிரசாணியா, டினேக்ஷ், கௌசிகன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ரேயா, இனோ ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs. Seethadhevi Subramaniam was born in Malaysia Kuala Lumpur and lived in Kandarodai (Sri Lanka), Colombo (Sri Lanka), Croydon (UK) and Maple (Canada). She peacefully passed away on 16th June 2024.

Beloved daughter of late Muthuthambi and late Chinnathangachi, and the loving daugher-in-law of late Appathurai and late Kanmani.

Devoted wife of late Subramaniam.

Beloved mother of Sathiabalan (Canada) and Sathiakala (UK).

Loving mother-in-law of Shanthini (Canada) and Asogan (UK).

Devoted sister of late Gnanadevi, late Paskaradevan, late Kengadevi, late Karunakaran and Jeyadevi (Australia).

Beloved sister-in-law of late Rajendram, late Rathidhevi, late Sankarappillai, Vasanthamalar, late Kulasingam, late Manimoliraja and late Lalithadhevi, Balasingham and Vijaya Kumari.

Loving grandmother of Niraaniya and Prashannya, and grandmother-in-law to Dinesh and Gowsikan.

Devoted great grandmother of Raya and Inno.

Live streaming link: Click here

We kindly request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சத்தியபாலன், சாந்தினி - மகன், மருமகள்
சத்தியகலா - மகள்
அசோகன் - மருமகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Mr & Mrs Sivanathan family from London.

RIPBOOK Florist
United Kingdom 1 week ago

Photos

Notices