மலாயா Johor Bahru ஐ பிறப்பிடமாகவும், யாழ். பண்ணாகம், கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சீனிவாசகம் வைரமுத்து அவர்கள் 22-09-2022 வியாழக்கிழமை அன்று கனடா Toronto இல் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சீனிவாசகம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் மதியாபரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கனகமணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற தேன்மொழி, அருள்மொழி(சாந்தி- வாஷிங்டன், ஐக்கிய அமெரிக்கா), பொன்மொழி(மொழி- சிட்னி, அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Dr. ஶ்ரீதர்மா, ஶ்ரீஸ்கந்தராஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம்(ஆசிரியர்- விக்டோரியா கல்லூரி) அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கிருஸ்ணசாமி, மயில்வாகனம் மற்றும் துரைசிங்கம், மகாதேவன், திலகவதி, நவராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பவன், சரண், வணன், குணன், வாசுகி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
ஜெகன், Dr. சுகன்யா, ஆரன், ஆர்த்தி, கணேஷ் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
அருள்மொழி(சாந்தி) - மகள் +1 571 3382399 (USA)
Home +1 416 2647488 (Canada)
நிகழ்வுகள்
- Saturday, 24 Sep 2022 5:00 PM - 9:00 PM
- Sunday, 25 Sep 2022 8:30 AM - 9:30 AM
- Sunday, 25 Sep 2022 9:30 AM
- Sunday, 25 Sep 2022 12:00 PM
Our deepest sympathies to Kannama and entire family. May his soul rest in peace with almighty