யாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சீனிவாசகம் செல்லம்மா அவர்கள் 01-11-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், நாகம்மா தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற இராமநாதர், சின்னாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சீனிவாசகம்(முன்னாள் யாழ்.வர்த்தகர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
காலஞ்சென்ற தேவராஜன்(இலங்கை), பத்மாவதி(இலங்கை), சண்முகராஜன்(பபா- கனடா), கனகராஜன்(பாபுஜி- லண்டன்), பஞ்சாட்சரதேவி(மஞ்சு- இலங்கை), ஆனந்தராஜன்(ஆனந்தா- ஜெர்மனி), காலஞ்சென்ற மங்கையர்கரசி(கேதீஸ்-பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
உத்தரை(இலங்கை), புஸ்பநாதன்(இலங்கை), மஞ்சுளா(கனடா), சுகுணாதேவி(லண்டன்), காலஞ்சென்ற ஞானசேகரவேல்(இலங்கை), நாகேஸ்வரி(ஜெர்மனி), ஜெயபாலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லாச்சிப்பிள்ளை, தம்பிராஜா, செல்வத்துரை, பொன்னம்மா, ஞானாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சயந்தன்- கேதீஸ்வரி(சாந்தி), காண்டீபன், வாகீசன்- ஷாமினா, ஜானகி- தர்மஸ்ரீ, ஜனகன்- யாமினி, ஜனனி- வாகீசன், காயத்ரி(கவி)- விஜயரூபன், நிரோஷன்- றிஷாந்தினி, நிஷாந்தன்- பிரமிளா, சஞ்சயன், சஜீவ், அச்சுதன்- சிந்துவராகி, பானுமதி- டுரோசன், ரம்மியா- துனேசன், அரவிந்த், ஜானி, கீதன், கீதா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஆரணி, ஹரணி, ஆருஷ், யுவன், மகிஷா, விகாஷ், வைஷ்ணி, வருணிஷ், றிஷன், அவிரா, விதுன், எமா, எலா, ஆருத்திரன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.