அமரர் சீனிவாசகம் சரவணபவன்
Retired Station Master - Jaffna
வயது 90
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Seenivasagam Saravanapavan
1928 -
2019
Uncle உங்கள் அன்பான சிரிப்பையும் வரவேற்பையும் அக்கறைப் பேச்சையும் இனி எங்கு கேட்போமென மனதார ஏங்குகிறோம். உங்கள் உடலகன்றாலும் உங்கள் வழிகாட்டலும் அக்கறையும் உங்கள் குடும்பத்தாரை என்றும் விட்டகலாதென்பதில் ஆறுகிறோம்.உங்கள் ஆத்மசாந்திக்காகப் பிரார்த்திக்கிறோம்
Write Tribute
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.