யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், பண்ணாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சீனிவாசகம் பற்பனாசிங்கம் அவர்கள் 15-12-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சீனிவாசகம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், பொன்னுத்துரை ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
பவிதா, கீத்தா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யசோதரன், தனுசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கனகேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரரும்,
சிவஞானசுந்தரம், குணலட்சுமி, பத்மநாதன், சிவநேசன், குலேந்திரராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தேஸ்விகா, ஆத்விக், ஆருதி ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-12-2025 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணி தொடக்கம் அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +4915146679082