யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், ஊரெழு உரும்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட சீனித்தம்பி சபாரத்தினம் அவர்கள் 11-12-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சீனித்தம்பி சிவபுரம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கனகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
உதயகுமார்(பிரசாத் நகை அகம்- யாழ்ப்பாணம்), ராஜ்குமார்(ஜேர்மனி), அதிறூபா, புஸ்பறூபா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான முத்துக்குமார், கனகசபை, இராசதுரை மற்றும் சுப்பிரமணியம், மகேஸ்வரி, லோகேஸ்வரி, காலஞ்சென்ற பொன்னம்பலம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கோணேஸ்வரி, சிவராசா, சோபிதா, கஜேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரியங்கவி, திவாகன், சங்கீர்ணா, கஸ்னிகா, கபிசனா, கவிஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-12-2019 புதன்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இளங்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.