31ம் நாள் நினைவஞ்சலி
அமரர் சீனித்தம்பி கிருபாகரன்
K.R.S REST IN கட்டிட உரிமையாளர்
வயது 58
Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மட்டக்களப்பு களுதாவளையைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சீனித்தம்பி கிருபாகரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து எம்மை வாழவைத்த
எம் அன்புத் தெய்வம்
எம்மையெல்லாம் மிக அன்போடு அரவணைத்து எங்களின்
உயர்வுக்காக பனி, மழை, குளிர் என பொருட்படுத்தாது
லண்டனில் மனைவி, மகளை பிரிந்து வாழ்ந்து கனத்த
மனவேதனையுடனும், கடின உழைப்போடும்
எண்ணற்ற சுமைகளை இன்முகத்தோடு
சுமந்து எங்களை வாழ்வித்த அன்புத் தெய்வம்.
உன்னத இலட்சியத்தோடு வாழ்ந்து
வாழ்வினில் வளம்பெற்று உயர்ந்தீர்கள்.!
நீங்காத நினைவுகளோடு உங்கள் பிரிவால்
துன்புற்று அல்லல்படும் குடும்பத்தினர்.
தகவல்:
குடும்பத்தினர்
Rip