Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 15 OCT 1949
இறப்பு 11 OCT 2025
அமரர் சீனியர் வைரவநாதன்
Elect. Department, புத்தளம் சீமெந்து தொழிற்சாலை
வயது 75
அமரர் சீனியர் வைரவநாதன் 1949 - 2025 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், மல்லாகம், புத்தளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சீனியர் வைரவநாதன் அவர்கள் 11-10-2025 சனிக்கிழமை அன்று Melbourne அவுஸ்திரேலியாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சீனியர் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,

சரோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

இமாலயன்(கனடா), நில்வளனி(அவுஸ்திரேலியா), காவேரி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுதாகர், ராகுலன், தயந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அக்சிவ், பைரவி, அக்க்ஷரா, அகரன், மான்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

இமாலயன் - மகன்
நில்வளனி - மகள்
காவேரி - மகள்