அமரர் சீனிவாசகம் செல்வநாயகம்
1947 -
2022
சுண்டுக்குழி, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Seenevasagam Selvanayagam
1947 -
2022
உங்களை நினைக்கும் போது கலங்கும் எம் கண்களுக்கு மட்டுமே தெரியும் நாம் உம்மீது கொண்ட அன்பு. கண்ணீர் துளிகளை துடைக்க வேண்டிய உறவே இன்று கண்ணீருக்கு காரணமாகியது! உங்கள் இழப்பால் ஏங்கும் சகோதரிகளும் குடும்பத்தினரும்
Write Tribute