மரண அறிவித்தல்
Tribute
38
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
இலங்கையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சீலா சுகுமார் அவர்கள் 08-01-2022 சனிக்கிழமை அன்று காலை இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம், புஸ்பவதி(கனடா) தம்பதிகளின் ஏக புத்திரியும்,
சுகுமார் கணேசன்(President & CEO Sugshe Group/ Saravanabhavan) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
சஞ்சய் சுகுமார், சோபியா சுகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Sunday, 09 Jan 2022 5:30 PM - 9:00 PM
கிரியை
Get Direction
- Tuesday, 11 Jan 2022 9:00 AM - 10:30 AM
தகனம்
Get Direction
- Tuesday, 11 Jan 2022 11:15 AM
May God bless her soul with Mokhsa Ohm Shanthi