
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செபஸ்தி சூசைப்பிள்ளை அவர்கள் 18-08-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்,
அன்னார், காலஞ்சென்றவர்களான செபஸ்தி கிறேஸ் தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான பஸ்ரியாம்பிள்ளை கிறிஸ்ரினா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அந்தோனியம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
ஜோன் ஒவ் ஆக் வின்சன்(றூபி- பிரான்ஸ்), அருட்சகோதரி சாந்தினி(அதிபர்- மட்/புனித சிசிலியா தேசிய பாடசாலை),
ஐடா மாறி பிலிப்(ராஜி- பிரான்ஸ்), ஜெசில்டா ஜான்ஸ்(ஜெசி- பிரான்ஸ்), ரொனி கமில்டன்(கனடா), காலஞ்சென்ற ரொனி கமிலஸ், ரொனி கலிஸ்ரஸ், ரொனி ரொமிலஸ், ரொனி டெமிற்ரியஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான ஜோசப் இக்னேஸ், வரோணிகா, ஜோசப், பிரான்சிஸ், ஜெயராஜ், புஸ்பராஜ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வின்சன்(பிரான்ஸ்), பிலிப் கலிஸ்ரஸ்(பிரான்ஸ்), ஜான்ஸ்(பிரான்ஸ்), சன்றா(கனடா), றுபீனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான ஜோசப், சந்தியாப்பிள்ளை, சலோமை மற்றும் பரமேஸ், காலஞ்சென்றவர்களான பஸ்ரியாம்பிள்ளை அன்ரனிப்பிள்ளை, பிரான்சிஸ், ரீட்டா புனிதசீவி மற்றும் பஸ்ரியாம்பிள்ளை டானியல், தமயந்தி பிரான்சிஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சந்திரின், றொய்ஸ்ரன், கிளறிஷா, கஸ்ரோன், புளோரியன், மிஷேல், றெஷல், கிறிஸ்ஷாந்தோ, மறியோ ஷெகான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 21-08-2019 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.