மரண அறிவித்தல்
Tribute
28
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Essen ஐ வதிவிடமாகவும் கொண்ட செபஸ்ரி அல்பேட் அவர்கள் 28-11-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சாந்தினி அல்பேட் அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம், கொரோனாச் சூழ்நிலை காரணமாக, மட்டுப்படுத்தப்பட்ட நெருங்கிய உறவினர்களோடு, 03-12-2020 அன்று நடைபெறும். உறவுகள் எமது இக்கட்டான சூழ்நிலையைப் புரிந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்குவதோடு, உங்களன்பை, துயர் பகிர்வோம் பகுதியில் எழுத்துருவில் பதிவிடுமாறு வேண்டுகின்றோம். உங்கள் புரிந்துணர்வுக்கும் ஒத்துழைப்புக்கும் சமூக அக்கறைக்கும் நன்றி!
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
உங்கள் செல்லச்சிரிப்பை இழந்து தவிக்கிறோம் பெரியப்பா...... உங்களது ஆன்மா இறைபதம்சென்றடைய பிராத்திக்கின்றோம்