50ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் செபஸ்தியாம்பிள்ளை ஞானப்பிரகாசம்
Army Lieutenant CLI
வயது 40

அமரர் செபஸ்தியாம்பிள்ளை ஞானப்பிரகாசம்
1931 -
1971
நெடுந்தீவு, Sri Lanka
Sri Lanka
Tribute
7
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நெடுந்தீவு தீவகத்தைப் பிறப்பிடமாகவும், துன்னாலை மத்தி கோவிற்கடவையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செபஸ்தியாம்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களின் 50ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பிற்கு இலக்கணமாய்
அவனியில் வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
பண்புடமை காத்து
பக்குவமாய் வழி நடந்தீர்
மண் விட்டு மறைந்து
அரைநூற்றாண்டு சென்றாலும்
நெஞ்சில் பதிந்த நினைவுகள்
எப்போதும் நீங்காது ஐயா!
ஆத்ம சாந்திக்காகப் பிராத்திக்கும்
மனைவி- பூபதி ஞானப்பிரகாசம்(ஜேர்மனி),
மக்கள்- றோய்(டென்மார்க்), வசந்தி(ஜேர்மனி),
மருமக்கள்- றோசா(டென்மார்க்), சுந்தரலிங்கம்(ஜேர்மனி),
பேரப்பிள்ளைகள்- - றொமீலா, றொபினா, றொலக்சன், தோமஸ்,
ஜீவன், அர்ச்சனா, சுயீபன், சுபீட்சன், சுயாந்தன், அம்சனன்,
பூட்டப்பிள்ளைகள்- சஷ்யா, அபிஷா, அஞ்சலா, அற்ரீனா.
தகவல்:
குடும்பத்தினர்
May his soul be at peace. Rest In Peace.