யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும், வவுனியா கோயில்புதுக்குளத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட செபஸ்ரி மரியாம்பிள்ளை அவர்கள் 07-04-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செபஸ்ரி ஆனாச்சி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற றீற்ரம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
அமலதாஸ்(பிரான்ஸ்), கனிஸ்ரா(வட்டக்கச்சி), வசந்தி(கோவில்குளம்), ஜீவதாஸ்(பிரான்ஸ்), மரிஸ்ரலா றோஸ், ஜெயந்தி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான அந்தோனியாப்பிள்ளை, அடைக்கலம், மாகிறேற், ஜேக்கப் மற்றும் செபமாலை(நெடுந்தீவு) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
அன்ரனியம்மா(பிரான்ஸ்), ஜீவானந்தம்(வட்டக்கச்சி), எதல்வேட்நாதன்(கோவில்குளம்), சுகிர்தா(பிரான்ஸ்), மதியழகன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தவம், புஸ்பம் மற்றும் லூத்தம்மா(வவுனியா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
Dj நதீஸ்(வவுனியா), றெஜீபா(ஆசிரியர்- வவுனியா), சிறீநாகராஜா(வித்தியாலயம்), நதீஷியா(ஆசிரியர்- வவுனியா, தமிழ் மத்திய மகாவித்தியாலயம்), றெஜீசியா(லண்டன்), சதீஸ்(இத்தாலி), கிறிஸ்ரி நிசாந்தினி(பிரான்ஸ்), றெஜீஸ்ரலா(வவுனியா), கிறிஸ்ரினா(பிரான்ஸ்), டினேஸ்(வட்டக்கச்சி), பவீஸ்(வவுனியா), மகலி(பிரான்ஸ்), ஜொஷானியா(பிரான்ஸ்), எரிக்சன்(பிரான்ஸ்), ஜோசுவா Ajay(பிரித்தானியா), ஜெரோம் சஞ்சை(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
அன்றியா, றெகனியா, மக்ஸ், ஸ்ரெபனியா, ரிஷ்மிகா, எறேனா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 08-04-2019 திங்கட்கிழமை அன்று மு.ப. 10:00 மணியளவில் வவுனியா அந்தோனியார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் இறம்பைக்குளம் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
We Miss You Forever You Will Be In Our LOVE YOU ALWAYS APPA/AMMAPPA/MAMA