யாழ். டேவிற் வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செபஸ்ரியாம்பிள்ளை திருச்செல்வம் அவர்கள் 03-06-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திருச்செல்வம் லூர்த்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ரம்லான் ஐாவி நோனா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நை லாங்கேத் அவர்களின் அன்புக் கணவரும்,
டிலான், கமிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யமின் அவர்களின் அன்பு மாமனாரும்,
மைக்கல், இமானுவேல், கில்டா, யோசப், லம்பேட், அன்ரன்மெல், லிப்டன், கட்சன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அல்பேட் ஜெயராஐகுலேந்திரன்(ஆசிரியர்), மகுணா, நெசறினா, நெய்யுகா, கிரோகினி, பபா, பசோன், ரம்லான் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரமீன் அமான், அசாந்தி, ரையன், செறீன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
I'll remember you. When I've forgotten all the rest. You to me were true. You to me were the best.