![](https://cdn.lankasririp.com/memorial/notice/200584/1daa0d2a-21de-4b75-8672-f4aa1547ffd7/24-674237404b173.webp)
![](https://cdn.lankasririp.com/memorial/profile/200584/c5408600-cbf2-4f31-9941-54a60b441508/21-60619841a42a4-md.webp)
யாழ். சுண்டுக்குழி, கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாய், கொழும்பு, சவூதி அரேபியா, லண்டன், அமெரிக்கா, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செபஸ்ரியன் பெர்ணாண்டோ இராசதுரை அவர்கள் 10-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செபஸ்ரியன் சின்னம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரனும்,
காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற புஸ்பராணி(Baby) அவர்களின் அன்புக் கணவரும்,
மனோகரன்(Texas- அமெரிக்கா), சந்திரசேகரன்(Baba- கனடா), மனோகரி(பாகிஸ்தான்), சுதாகரி(லண்டன்) ஆகியோரின் அன்பு தந்தையும்,
Dr. உமா(Texas- அமெரிக்கா), நிரஞ்சனா(கனடா), அசோகன்(பாகிஸ்தான்), ரமணன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற டெய்சி மற்றும் றீற்ரா ஜெயரத்தினம், காலஞ்சென்ற சைமன் சின்னராசா, குயின்(கனடா), வில்லியம் சற்குண்ராசா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமுள்ள அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கனகராஜசிங்கம் அவர்களின் அன்பு மைத்துனரும்,
சைலஜன், சாருஜன், நிருஜன், பியோஜினி, பெலீசியன், சாருசன், தாருஜன், மயூரி ஆகியோரின் பாசமுள்ள பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 16-12-2019 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு பி.ப 03:00 மணிக்கு சண்டிலிப்பாய் புனித திரேசம்மா ஆலயத்தில் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு பின்னர் விளான் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இறந்துபோனஎங்கள் மச்சானுக்கு ஆன்மஇளைப்பாற்றி அளித்தருள இறைவனைவேண்டி எங்கள்குடும்பத்தின் சார்பாகஆழ்ந்த அனுதாபங்களை அவரின்பிள்ளைகளுக்குஆறுதலைகூறிக்கொள்கிறேன்