

மன்னார் பேசாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செபஸ்ரியான் பிறிஜட் பறுனாந்து அவர்கள் 14-06-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், திரு.திருமதி மேரி மஸ்கிறிஞ்ஞ் அல்போன்ஸ் பறுனாந்து தம்பதிகளின் அன்பு மகளும், திரு.திருமதி கைத்தான் பறுனாந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செபஸ்ரியான் பறுனாந்து அவர்களின் அன்பு மனைவியும்,
லொறிற்றா குலாஸ், கங்கா பீரிஸ், லதா மூர்த்தி, மது இரத்தினம், ஆன் டயஸ், தயான் பறுனாந்து, சுவைக்கா டினேஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பிரேடி குலாஸ், ஸ் ரீபன் பீரிஸ், மூர்த்தி, இரத்தினம், டெஸ்மன் டயஸ், கமலினி பறுனாந்து, டினேஸ் மஸ்கிறிஞ்ஞ் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற திரு றெஜி பறுனாந்து அவர்களின் அன்புச் சகோதரியும்,
திருமதி யோர்ஜினா மஸ்கிறிஞ்ஞ் அவர்களின் அன்பு மைத்துனியும்,
புளோரன் குலாஸ் - பிரித்தானி, நத்தாஷா குலாஸ் - அலன், ஓஞ்சலிக் குலாஸ், நிருஜா பீரிஸ் - டினேஸ், ஒரிலியா பீரிஸ், கைத்தோன் பீரிஸ், கென்றி, அனிக்கா, லெயோனா , அணு - தியோக், றுக்ஷன், ஸ்ரெபான், ரொஸ்லின் டயஸ், விக்ரோரியா டயஸ், பெனிசியா டயஸ், லிக்னி பறுனாந்து, லக்னி பறுனாந்து, ஒஸ்ரினா மஸ்கிறிஞ்ஞ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
எலியா, தைரோன், நிலா, ரினா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 15-06-2023 வியாழக்கிழமை அன்று பி.ப 03:30 மணியளவில் பேசாலை 3ம் வட்டாரத்தில் உள்ள வீட்டிலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, பின்னர் பேசாலை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.