மன்னார் உயிலங்குளத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். மானிப்பாய் ஆனைக்கோட்டை கூழாவடி மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட செபஸ்தியாம்பிள்ளை மலர்மார்கிறேட் அவர்கள் 29-07-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
நாம் பிழைத்தாலும், கர்த்தருக்கென்று பிழைக்கிறோம், நாம் மரித்தாலும் கர்த்தருக்கென்று மரிக்கிறோம்; ஆகையால் பிழைத்தாலும் மரித்தாலும் நாம் கர்த்தருடையவர்களாயிருக்கிறோம்.
அன்னார், காலஞ்சென்ற செபஸ்தியாம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
மரியதிரேசா, மரியகொறற்றி, மரியறோசா, மரியகேறேஸ், மரியறோசலிள், அன்ரனி, றூபன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெபானந்தம், றெபேட், தணிகாசலம், அமலதாஸ், அன்ரன் தேவதாஸ், கஜேந்தினி, அம்பிகாபதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details