1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செபஸ்ரியாம்பிள்ளை யேசுதாசன்
1951 -
2022
கரம்பன், Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மோதரையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செபஸ்ரியாம்பிள்ளை யேசுதாசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நினைவுகளைச் சுமந்து நீந்திக்
கரை சேரத் துடிக்கிறோம்
கனவுகளை கண்டு கண்ணீரால்
நனைந்த நாட்கள் நினைக்கிறோம்
மறக்க முடியவில்லை அப்பா...
மாசற்ற மாணிக்கமாய்
மாற்றுக் குறையாத் தங்கமாய்
எங்கள் குடும்பத்தில் கொழசவிருந்து
அரசாண்ட மன்னவரே!
உலகை விட்டுப் பிரிந்தாலும்- உங்கள் நினைவு
எங்கள் நெஞ்சில் தான் குடியிருக்கும்
உறவை விட்டுப் பிரிந்தாலும்- உயிரே
எங்கள் உயிர்மூச்சும் உம்மோடு தான் இருக்கும்..
நிழல் போலத் தொடர்ந்து வந்த அன்பே!
உணர்வோடு கலந்த உயிர்மூச்சை
உள்ளடக்கி கண்ணீரை காணிக்கையாக்குகிறோம்...
தகவல்:
குடும்பத்தினர்