மரண அறிவித்தல்
அமரர் செபஸ்தியாம்பிள்ளை எல்சம்மா டெய்சி
1937 -
2019
பாஷையூர், Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பாசையூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செபஸ்தியாம்பிள்ளை எல்சம்மா டெய்சி அவர்கள் 19-04-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், அலெக்சான்டர் திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற செபஸ்தியாம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
செபஸ்ரியன் கியூபேட், நோபேட், றூபி, குளோறி, கில்பேட், கியூறி, கௌறி, மௌறி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
றொபின்சன், யேசுதாஸ், டிலிக்குமார், ஆம்ஸ்ரோங், றீனி, சோபனா ஆகியோரின் மாமியாரும்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகளின் பேத்தியும் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவைக்கேட்டு மிகவும்கவலை கொள்கிறோம். Horsens Danmark.