

யாழ். நெடுந்தீவு நடுக்குறிச்சியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு, பிரான்ஸ் Noisy-le-Grand ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செபஸ்தியாம்பிள்ளை அந்தோனியாப்பிள்ளை அவர்கள் 25-11-2021 வியாழக்கிழமை அன்று புதுக்குடியிருப்பில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிறிஸ்தோப்பர்(அருமை), இக்நேசம்(நேசம்) தம்பதிகளின் மூன்றாவது புதல்வியும், காலஞ்சென்றவர்களான அடைக்கலம் மாகிறற் தம்பதிகளின் மூத்த மருமகளும்,
செபஸ்தியாம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
வின்சென்ற்(லண்டன்), கொன்சன்(பிரான்ஸ்), எவறெஸ்ரா(இன்பம்), மில்ரன்(லண்டன்), கொன்சிற்றா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சோபனா(லண்டன்), சுயாந்தா(பிரான்ஸ்), அன்ரன் யூட்(பிரான்ஸ்), கலிஸ்றா(லண்டன்), றமேஸ்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான புஸ்பம், கொத்தலா, பெல்சி, பிறேமா மற்றும் கிறேஸ் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான குணம், ராசு, சுவாம்பிள்ளை, ஜேமணி மற்றும் தங்கமணி, இயேசு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சன்ஜீவன், கலிஸ்ரன், குளோடியா(லண்டன்), சோபியா, நிசோபினா, சன்வியா, நவின்(பிரான்ஸ்), ஜோயல், ஜெனுசன்(பிரான்ஸ்), கன்சிகா, ரனிசா, ஜொய்சன்(லண்டன்), செவ்றின், ஜொஸ்லின், கிறிஸ்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 27-11-2021 சனிக்கிழமை அன்று பி.ப 03:30 மணியளவில் புனித சூசையப்பர் தேவாலயம் புதுக்குடியிருப்பில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித சூசையப்பர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிரான்ஸ் முகவரி:
11 All. de la Futaie,
93160 Noisy-le-Grand,
France
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
May your Rest in peace our dearest mother. Our heart felt condolences to the grieving family. With deepest sympathies from Joseph Queena, Shano and Ravi family.God bless you all.