யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட செபஸ்தி வரப்பிரகாசம் அவர்கள் 25-02-2022 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செபஸ்தி பரவணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வலத்தி பிலிப்பாசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற அருளம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
தவஞானராஜா(ஞானசீலன்-சுவிஸ்), ஜோட்ஜ் கிறேசியஸ்(இலங்கை), யஸ்மன் கில்பேட்(இலங்கை), ஜொஸ்பின்(நோனா-சுவிஸ்), ஸ்ருவாட் ஒஸ்மன்(மாத்தையா- இத்தாலி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அக்குயினாமில்றேட், காந்தி, ஸ்டெல்லா கிறேஸ், ஜோட்ஜ், மேரி தெரெசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திசான், தீபத், நிவேக்கா, துமிந்த, டில்சான், யனிஸ்ரா, யனிஸ்பேட், ஜடில்லா, ஷறோனா, ரமோனா, ஸ்ரெவ்பான், சுசானா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ஜேக் யரன், ஜெசைன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் நல்லடக்க நிகழ்வு நாரந்தனை தெற்கு சேமக்காலையில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our deepest sympathies to you and your family. May his soul rest in peace