Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 06 JUN 1936
இறைவன் அடியில் 11 AUG 2021
அமரர் செபஸ்தி மைக்கல்
இளைப்பாறிய Land Department- ஊழியர்
வயது 85
அமரர் செபஸ்தி மைக்கல் 1936 - 2021 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்டிருந்த செபஸ்தி மைக்கல் அவர்களின் 01ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பும் பண்பும் அரவணைப்பும் நிறைந்த எங்கள் அப்பா
ஓடிவிட்டது ஓராண்டுகள் என்ன செய்வது எம்மனம் ஏங்குகின்றது
அழுதவிழிகளுக்கு ஆறுதல் காட்ட,
 ஒரு முறையாவது வாங்க அப்பா உங்கள் முகம்காண,
சீரும் சிறப்புமாய் எம்மை வளர்த்தீர்கள்
சீக்கிரமாய் ஏன் பிரிந்தீர்கள்
எங்களுக்காக இலக்கணம் படைத்த உங்களை
ஓராண்டுகள் அல்ல பலநூறாண்டுகள் சென்றாலும்
உங்கள் அத்தனை நினைவுகளும் எம்மை விட்டு நீங்காது
நாம் காணிக்கையாக்கும் அன்பு மலர்கள் உங்கள்
பாதங்களில் என்றும் வாடாது அப்பா

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos