
யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், பளை, ஓட்டுமடத்தை வதிவிடமாகவும் கொண்ட செபமாலை செல்வநாயகம் அவர்கள் 04-11-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி செபமாலை தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி வேலுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
றஞ்சித் நிலான்(ஜேர்மனி), றஞ்சித் கொலன்(இத்தாலி), காலஞ்சென்ற றஞ்சித் டிலன், றோகினி(அவுஸ்திரேலியா), ஞானறூபன், காலஞ்சென்ற நிலான் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கோகுலசக்தி, றாதிகா, விஜயரூபன், வசந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தோமஸ் ஞானேஸ்வரன், ஜெயமலர், மரியநாயகம், ராசநாயகம், காலஞ்சென்றவர்களான அன்னா றோசெற், பற்றிக் குணநாயகம் மற்றும் எட்வேட் அரியநாயகம்(ஜேர்மனி), றெஜினாவதி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சரண், றிசா, அஸ்வின், வலன்ரினா, ஆன்டிரியன், சஞ்சனா, அக்சயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.