கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sebamalai Joseph
1939 -
2022
செபமாலை அன்ரியின் பிரிவை அறிந்து அதிர்ச்சியும் துயரமும் அடைகின்றோம் அன்னாரின் நினைவுகள் எம் நெஞ்சில் ஆழப் பதிந்ததொன்று நீங்கவே முடியாது. அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். துயரில் பங்குகொள்ளும் மனோகரறாஜ் குடும்பத்தினர் கொழும்பு இலங்கை
Write Tribute