

யாழ். செம்பியன்பற்று வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செபமாலை ஜோண் அல்பிரட் அவர்கள் 28-10-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செபமாலை மாக்கிறேட் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பவுலீனப்பு தங்கம் தம்பதிகளின் மருமகனும்,
எமிலின் மில்பிறேட்(றூபி) அவர்களின் பாசமிகு கணவரும்,
றொய்சலா, றேஞ்சலா, அனுசியா(இத்தாலி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அமிர்தநாயகம்(இத்தாலி), மேரிதிரேசா(லண்டன்), ஜோர்ச் அன்ரனி(கனடா), மேரி றெஜினா, மேரி அக்கினஸ், ஜெறோமியாஸ்(லண்டன்), மரியசீலன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
றமேஸ்(சுவிஸ்), சுதன்(மாவட்ட செயலகம்- கிளிநொச்சி), எடின்(இத்தாலி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
டெய்சி, ஜோசப்(லண்டன்), றதி(கனடா), காலஞ்சென்ற புறுண், லொடோ(கனடா), லோகநாதன்(இத்தாலி), லக்கு, அழகு(இத்தாலி), அழகி, வசந்தி(இத்தாலி), றமேஸ்(லண்டன்), பிறேம்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சுரேஸ், செலின்(இத்தாலி), சின்ராசா(இத்தாலி), ஒபிலியா(லண்டன்), மரியலூயிஸ் துரை, காலஞ்சென்ற இதயறாஜ், லக்கரசி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜோண் பிளேயர் பாதுசன், ஜெப்றிசன், அக்ஷயா, அஷானி, அஸ்மிரன்(இத்தாலி), எதுஷன்(இத்தாலி), எதுஷாயினி(இத்தாலி) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 29-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் செம்பியன்பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித பிலிப்பு நேரியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.