

யாழ். வசாவிளான் உத்தரியமாத கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villeneuve-le-Roi ஐ வதிவிடமாகவும் கொண்ட செபமாலை யோர்ச் ரவீந்திரன் அவர்கள் 21-08-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், செபமாலை சிசிலியா தம்பதிகளின் அன்பு மகனும்,
சியாம் அவர்களின் அன்புக் கணவரும்,
பிறன்டன், யொனத்தன், யசிக்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மனோகரன்(பிரான்ஸ்), றீசா(லண்டன்), இராயேஸ்(பிரான்ஸ்), காலஞ்சென்ற மேரி(ஜேர்மனி), மகேந்திரன்(பிரான்ஸ்), பிலேந்திரன்(பிரான்ஸ்), விமலா(பிரான்ஸ்), லலிதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரஞ்சி, இரத்தினஸ்வரன், ராசு ரவி, ஈஸ்வரதாஸ், சந்திரிகா, காலஞ்சென்ற லீனா, தீபா, பாலு, காலஞ்சென்ற சுரேஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 25 Aug 2025 3:00 PM - 3:30 PM
- Tuesday, 26 Aug 2025 3:00 PM - 3:30 PM
- Wednesday, 27 Aug 2025 1:00 PM - 1:30 PM
- Wednesday, 27 Aug 2025 2:00 PM
- Wednesday, 27 Aug 2025 4:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +33767325494
- Mobile : +33625629443
- Mobile : +33652612505
- Mobile : +33637929728